பொது செய்தி

தமிழ்நாடு

தென்மேற்கு பருவம் நிறைவு: துவங்கியது வடகிழக்கு மழை

Added : அக் 03, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு கனமழைக்கு, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. இந்த ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியுள்ளது.செப்., 30ம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்த நிலையில், கடந்த, 1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால், கடந்த மூன்று நாட்களாக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் சாரல் மழை பெய்கிறது. வால்பாறையில்,
 தென்மேற்கு பருவம் நிறைவு: துவங்கியது வடகிழக்கு மழை

வால்பாறை:வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு கனமழைக்கு, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. இந்த ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியுள்ளது.செப்., 30ம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்த நிலையில், கடந்த, 1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால், கடந்த மூன்று நாட்களாக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் சாரல் மழை பெய்கிறது. வால்பாறையில், பெய்யும் மழையால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சோலையாறு அணையின் நீர்மட்டம், 160.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 635 கனஅடி தண்ணீர் வரத்து இருந்து. அணையில் இருந்து வினாடிக்கு, 595 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது. சோலையாறு அணைப்பகுதியில், 17 மி.மீ., மழையளவு பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X