ஸ்ரீசத்ய சாயிபாபா சமிதியின் சேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீசத்ய சாயிபாபா சமிதியின் சேவை

Added : அக் 03, 2021
Share
திருப்பூர், பி.என்., ரோடு, மில்லர் பஸ் ஸ்டாப், ஸ்ரீ சத்ய சாயிபாபா சமிதி, அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நேற்று காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடந்தது. அறுவை சிகிச்சை, லென்ஸ் குறித்து நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 170 பேர் பங்கேற்றனர்; 40 பேர் உயர்சிகிச்சைக்கு
 ஸ்ரீசத்ய சாயிபாபா சமிதியின் சேவை

திருப்பூர், பி.என்., ரோடு, மில்லர் பஸ் ஸ்டாப், ஸ்ரீ சத்ய சாயிபாபா சமிதி, அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நேற்று காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடந்தது. அறுவை சிகிச்சை, லென்ஸ் குறித்து நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 170 பேர் பங்கேற்றனர்; 40 பேர் உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X