திருவாரூர் எண்ணெய் குழாயில் தீ: பலி 2 ஆக உயர்வு| Thiruvarur oil pipe fire: 2 killed | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவாரூர் எண்ணெய் குழாயில் தீ: பலி 2 ஆக உயர்வு

Added : ஜூலை 31, 2011
Share

திருவாரூர்:: திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் மூலம் காஸ் எடுக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. திருவாரூர்-மன்னார்குடி சாலையில் உள்ள வெள்ளக்குடி என்ற இடத்திலிருந்து பைப்-லைன் மூலம் காஸ் எடுக்கப்படுகிறது. இந்த ஊரின் அருகில் உள்ள தியானபுரம் என்ற இடத்தின் வழியே காஸ் லைன் செல்கிறது.இந்த காஸ் லைன் மீது லாரி உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்தசம்பவத்தில் லாரி டிரைவர் பலியானார். மற்றொருவர் தீக்காயங்கலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X