வளைகாப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளைகாப்பு விழா

Added : அக் 03, 2021
Share
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா காந்தி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் (பொ) முனீஸ்வரி முன்னிலை வகித்தார். கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. ஏற்பாட்டினை


ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா காந்தி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் (பொ) முனீஸ்வரி முன்னிலை வகித்தார். கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. ஏற்பாட்டினை அங்கன்வாடி பணியாளர்கள்செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X