பொது செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்தூரில் சிலம்ப கலை நிகழ்ச்சி

Added : அக் 03, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரு யுவகேந்திரா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் சிலம்ப கலை நிகழ்ச்சி நடந்தது.மாணவர்கள் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ராமநாதன்,டி.எஸ்.பி., ஆர்லியஸ் நெப்போர்லின் தலைமை

முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரு யுவகேந்திரா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் சிலம்ப கலை நிகழ்ச்சி நடந்தது.

மாணவர்கள் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ராமநாதன்,டி.எஸ்.பி., ஆர்லியஸ் நெப்போர்லின் தலைமை வகித்தனர். இன்ஸ்பெக்டர் மோகன், தலைமையாசிரியர்ஜோசப் விக்டோரியா ராணி முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் ஜெய்னப் ஹாஜரா வரவேற்றார். மாணவர்கள் சிலம்ப கலையினை வெளிப்படுத்தினர்.

மாநில சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் ராகேஸ்வரன் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னாள் என்.என்.எஸ். அலுவலர் துரைபாண்டியன்,ஆசிரியர்கள் சிவராணி, உமாதேவி, சிலம்ப ஆசிரியர் பாண்டித்துரை உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X