பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடுதல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஓரியூர் : ஓரியூரில் அனைத்து சமுதாய இளைஞர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.திருவாடானை அருகே ஓரியூரில் முத்தமிழ் மக்கள் நல இயக்கம் உள்ளது. இதில் ஓரியூர், புதுவயல் பகுதியை சேர்ந்த அனைத்து சமுதாய இளைஞர்கள் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறுபணிகளை செய்துவருகின்றனர்.கண்மாய், ஊரணிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. திருவாடானை ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார்

ஓரியூர் : ஓரியூரில் அனைத்து சமுதாய இளைஞர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.

திருவாடானை அருகே ஓரியூரில் முத்தமிழ் மக்கள் நல இயக்கம் உள்ளது. இதில் ஓரியூர், புதுவயல் பகுதியை சேர்ந்த அனைத்து சமுதாய இளைஞர்கள் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறுபணிகளை செய்துவருகின்றனர்.கண்மாய், ஊரணிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

திருவாடானை ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார் தலைமை வகித்தார். ஓரியூர் ஊராட்சி தலைவர் நிரோஷாகோகுல், துணை தலைவர் அஸ்ரப்அலி, எஸ்.பி.பட்டினம்எஸ்.ஐ. சுதர்சன், கனரா வங்கி மேலாளர் மன்ப்ரீட்சிங், புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரியபாஸ்டின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சங்க பொறுப்பாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X