மருத்துவமனையில் போதையில் ரகளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் போதையில் ரகளை

Added : அக் 03, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை வார்டில் செப்.23 இரவு 10:45 மணிக்கு மோகன்தாஸ் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவருடன் வந்த அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 10 பேர் போதையில் இருந்தனர். அவர்கள் பணியில் இருந்த டாக்டர், நர்ஸ்களை தரக்குறைவாக பேசியதாகவும், நர்ஸ்களை அலைபேசியில் போட்டோ எடுத்து பணி செய்ய விடாமல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை வார்டில் செப்.23 இரவு 10:45 மணிக்கு மோகன்தாஸ் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவருடன் வந்த அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 10 பேர் போதையில் இருந்தனர். அவர்கள் பணியில் இருந்த டாக்டர், நர்ஸ்களை தரக்குறைவாக பேசியதாகவும், நர்ஸ்களை அலைபேசியில் போட்டோ எடுத்து பணி செய்ய விடாமல் தடுத்துஉள்ளனர்.மருத்துவக் கல்லுாரி டீன் அல்லி புகாரில், ராமநாதபுரம் போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X