ராமநாதபுரம் மீன் மார்க்கெட் அருகே தேங்கும் மழை நீரால் மக்கள் பாதிப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பாரதிநகர் மீன் மார்க்கெட் அருகில் சேதமடைந்த சாலையில் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சி சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றது. அதிக வருவாய் கொண்டது. இங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., டி.ஐ.ஜி. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவக்கல்லுாரி, வனத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு அலுவலர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பாரதிநகர் மீன் மார்க்கெட் அருகில் சேதமடைந்த சாலையில் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சி சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றது. அதிக வருவாய் கொண்டது. இங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., டி.ஐ.ஜி. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவக்கல்லுாரி, வனத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு அலுவலர் குடியிருப்பு என அரசு அலுவலகங்கள் உள்ளன.ஊராட்சியின் முக்கியபகுதியான பாரதிநகர் பஸ் ஸ்டாப் அருகில் சாலை மிக மோசமாக உள்ளது. மீன் மார்க்கெட் எதிரில் பள்ளங்கள் உள்ளன. இவற்றில் மழை நீர் எப்போதும் தேங்கியுள்ளது.இவ்வழியாக செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைத்து மழைநீர் வடிந்து செல்ல ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X