சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுத்தியலால் தாக்கி சிறுவன் கொலை

Added : அக் 04, 2021
Share
Advertisement
மூணாறு--கேரளா இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ஆனச்சால் ஆமகண்டத்தில் பெரியப்பா சுத்தியலால் தாக்கியதில் ஆறு வயது சிறுவன்இறந்தான்.மூணாறு அருகே தேவிகுளத்தில் உள்ள சமூக சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வரும் ஷபியா 40, ஆனச்சால் ஆமகண்டத்தில் மகன் அப்துல் பத்தாஹ்ரைபான் 6, மகள் ஆஷ்மி பாத்திமா ரைபானுடன் வசித்தார். ஷபியாவின் தாயார் ைஷனபா 75, தனியாகவும், சகோதரிைஷலா கணவர்

மூணாறு--கேரளா இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ஆனச்சால் ஆமகண்டத்தில் பெரியப்பா சுத்தியலால் தாக்கியதில் ஆறு வயது சிறுவன்இறந்தான்.

மூணாறு அருகே தேவிகுளத்தில் உள்ள சமூக சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வரும் ஷபியா 40, ஆனச்சால் ஆமகண்டத்தில் மகன் அப்துல் பத்தாஹ்ரைபான் 6, மகள் ஆஷ்மி பாத்திமா ரைபானுடன் வசித்தார். ஷபியாவின் தாயார் ைஷனபா 75, தனியாகவும், சகோதரிைஷலா கணவர் முகம்மதுஷானுவுடனும் வசித்தனர். நேற்று முகம்மது ஷான் சுத்தியலால் தாக்கியதில் அப்துல் பத்தாஹ்ரைபான் இறந்தார்.மாமியார் ைஷனபா, ஷபியா காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.முகம்மதுஷான், ைஷலா இடையே குடும்ப தகராறு இருந்தது. இதற்கு ஷபியா மற்றும் குடும்பத்தினர் காரணம் என கருதிய முகம்மதுஷான்அனைவரையும் கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கியது தெரியவந்தது.முகம்மதுஷானை வெள்ளத்துாவல் போலீசார் தேடுகின்றனர்.-------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X