உலக விண்வெளி வாரம்:அக்.,4-10 (world space week) ( WSW)

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021
Share
Advertisement
அக்டோபர் 4 ஆம் தேதி முதல் - அக்டோபர் 10 ம் தேதி வரையிலான நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 ம் தேதி ஸ்புட்னிக் 1 (Sputnik 1) என்ற செயற்கைகோள் உலகின் முதன்முதலாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். 1967 இல் அக்டோபர் 10 ஆம் நாளில் புற விண்வெளி அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சர்வதேச விண்வெளி வாரமென்பது, அறிவியல்,
உலக விண்வெளி வாரம்:அக்.,4-10 (world space week) ( WSW)

அக்டோபர் 4 ஆம் தேதி முதல் - அக்டோபர் 10 ம் தேதி வரையிலான நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 ம் தேதி ஸ்புட்னிக் 1 (Sputnik 1) என்ற செயற்கைகோள் உலகின் முதன்முதலாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். 1967 இல் அக்டோபர் 10 ஆம் நாளில் புற விண்வெளி அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

சர்வதேச விண்வெளி வாரமென்பது, அறிவியல், தொழினுட்பம் மற்றும் மனித மேம்பாட்டிற்கும், அமையபெற்று தங்கள் பங்களிப்பை கொடுப்பதாகும். 1999 ஆம் ஆண்டு ஐ.நா., சபையால் அக்டோபர் 4ம் தேதி மற்றும்10 ம் தேதி இரு நாட்கள் (இரு நிகழ்வுகள்) இடைப்பட்ட நாட்கள், நினைவுகூரும் வகையில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும், உலக விண்வெளி வாரக் கழக வாரியத்தின் (World Space Week Association Board) பணிப்பாளர்கள் மனிதத்துவத்துக்கு அறைகூவல் விடுத்து விண்வெளி அம்சம் பற்றிய முன்னிலைப்படுத்த கருப்பொருள் சேர்க்கிறது. இந்த குழு அவர்களின் திட்டங்கள் உள்ளடக்கத்தை உலக விண்வெளி வாரப் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.

1957 அக்டோபர் 4 ம் தேதி மனிதனால் உருவாக்கப்பட்ட, பூமியின் முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1 ஏவப்பட்டு விண்வெளி ஆய்விற்கு வழிவகுத்தது.
1967 அக்டோபர் 10 இல், விண்வெளி கோட்பாடுகள், மாநிலங்களின் செயல்பாடுகளை காணல், அமைதியான முறையில் சந்திரன் மற்றும் இதர கோள்கள் உள்ளிட்ட விண்வெளி பயன்கள் ஒப்பந்தம் நிர்வாகக்குழுவால் கையெழுத்தானது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X