காந்தி நகர் உள்ளாட்சி தேர்தல் பிரதமரின் தாய் ஓட்டுப்பதிவு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஆமதாபாத்-குஜராத்தின் காந்தி நகர் மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின்தாய் ஹீராபென் ஓட்டு அளித்தார்.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சில மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளில், உள்ளாட்சி பதவி காலி இடங்களுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது.இதன்படி, காந்தி நகர் மாநகராட்சி
 காந்தி நகர் உள்ளாட்சி தேர்தல் பிரதமரின் தாய் ஓட்டுப்பதிவு

ஆமதாபாத்-குஜராத்தின் காந்தி நகர் மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின்தாய் ஹீராபென் ஓட்டு அளித்தார்.

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சில மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளில், உள்ளாட்சி பதவி காலி இடங்களுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது.இதன்படி, காந்தி நகர் மாநகராட்சி தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயும், 100 வயதைக் கடந்தவருமான ஹீராபென், ராய்சனில் உள்ள அரசு பள்ளியில் நேற்று ஓட்டு அளித்தார். பிரதமரின் தம்பி பங்கஜ் மோடியுடன் ராய்சனில் வசிக்கும் ஹீராபென், அவரது மருமகள் மற்றும் குடும்பத்தினருடன் ஓட்டுச் சாவடிக்கு வந்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X