பொது செய்தி

தமிழ்நாடு

யோகாவில் சாதித்த 12 வயது சிறுவன்

Added : அக் 04, 2021
Share
Advertisement
அவிநாசி.:அவிநாசியில் உள்ள 'தபஸ்' யோகாலயாவில், யோகா பயிற்சி பெற்ற மாணவன் ஷியாம், 12, பத்மாசனத்தில், தொடர்ந்து, 15 நிமிடம்செய்து, 653 முறை சுழன்றார். மாரியம்மாள் (எ) கவிதா, 35, என்பவர், 'பஸ்சிமோத்தாசனம்'என்ற ஆசனத்தை, தொடர்ந்து, 45 நிமிடம் செய்தார். இவை இரண்டும் புதிய சாதனையாக, நோபல் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக, பழங்கரை தொடக்க
 யோகாவில் சாதித்த 12 வயது சிறுவன்

அவிநாசி.:அவிநாசியில் உள்ள 'தபஸ்' யோகாலயாவில், யோகா பயிற்சி பெற்ற மாணவன் ஷியாம், 12, பத்மாசனத்தில், தொடர்ந்து, 15 நிமிடம்செய்து, 653 முறை சுழன்றார். மாரியம்மாள் (எ) கவிதா, 35, என்பவர், 'பஸ்சிமோத்தாசனம்'என்ற ஆசனத்தை, தொடர்ந்து, 45 நிமிடம் செய்தார். இவை இரண்டும் புதிய சாதனையாக, நோபல் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக, பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தனபால் பங்கேற்றார். 'ராம்ராஜ் காட்டன்' நிர்வாகி சுப்ரமணியன், திருப்பூர் வடக்கு லயன்ஸ் கிளப் பொருளாளர் நஞ்சப்பன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். நோபல் சாதனை புத்தக கண்காணிப்பாளர் விஷ்ணு பைரவன், சாதனை முயற்சியை கண்காணித்து, பதிவு செய்தார்.ஏற்பாடுகளை, 'தபஸ்' யோகாலயா ஆசிரியர்கள் ரகுபாலன், சத்யா செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X