தென்மாநில டென்னிஸ் போட்டி: கோவை வீரர் பாலசூர்யா முதலிடம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை:புதுச்சேரியில் நடந்த தென்மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், மாணவர் பிரிவில் கோவையை சேர்ந்த பாலசூர்யா முதலிடம் பிடித்து அசத்தினார்.புதுச்சேரி மாநில டென்னிஸ் சங்கம் சார்பில், 16 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான தென்மாநில அளவிலான டென்னிஸ் போட்டி, புதுச்சேரி இந்திரா காந்தி டென்னிஸ் மைதானத்தில் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட

கோவை:புதுச்சேரியில் நடந்த தென்மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், மாணவர் பிரிவில் கோவையை சேர்ந்த பாலசூர்யா முதலிடம் பிடித்து அசத்தினார்.புதுச்சேரி மாநில டென்னிஸ் சங்கம் சார்பில், 16 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான தென்மாநில அளவிலான டென்னிஸ் போட்டி, புதுச்சேரி இந்திரா காந்தி டென்னிஸ் மைதானத்தில் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 120 வீரர்கள் பங்கேற்றனர். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாடு, கோவையை சேர்ந்த பாலசூர்யா, 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில், சென்னையை சேர்ந்த சதீஷ்குமாரை வென்றார். இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், சென்னையை சேர்ந்த ரூதுார் குடியா, விக்தேஷ் ஜோடி அணி, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில், பாலசூர்யா, சிவபிரகாசம் ஜோடி அணியை வென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X