மாணவர்களுக்கான இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை:ஒய்.எம்.சி.ஏ., சார்பில் கூடைப்பந்து பயிற்சி முகாம் கடந்த 27ம் தொடங் கியது, வரும், 9ல் நிறைவடைகிறது.பயிற்சி முகாமை, ஒய்.எம்.சி.ஏ., தலைவர் ஜெயக்குமார் டேவிட் துவக்கி வைத்தார். விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் பால் செயலாளர் ஜான் சுதர்ஷன், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, வீரர்கள் நான்கு குழுக்களாக பிரித்து, அனுபவம் வாய்ந்த ஆறு

கோவை:ஒய்.எம்.சி.ஏ., சார்பில் கூடைப்பந்து பயிற்சி முகாம் கடந்த 27ம் தொடங் கியது, வரும், 9ல் நிறைவடைகிறது.பயிற்சி முகாமை, ஒய்.எம்.சி.ஏ., தலைவர் ஜெயக்குமார் டேவிட் துவக்கி வைத்தார். விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் பால் செயலாளர் ஜான் சுதர்ஷன், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, வீரர்கள் நான்கு குழுக்களாக பிரித்து, அனுபவம் வாய்ந்த ஆறு பயிற்சியாளர்களால் கூடைப்பந்தாட்ட விதிமுறை, விளையாட்டு நுணுக்கம், அடிப்படை தகவல், பந்தை எடுத்து செல்லும் விதம், தடுப்பாட்டம் போன்ற பல்வேறு தகவல்கள் கற்றுத்தரப்படுகின்றன. காலை மற்றும் மாலை என, இரு நேரங்களில் பயிற்சி நடத்தப்படுகிறது. பயிற்சியின் நிறைவு நாளன்று சான்றிதழ் வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X