புதுடில்லி: ஆதர்ஸ் முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவிடம் சி.பி.ஐ., போலீசார் விசாரணை நடத்தினர். ஷிண்டேவிடம் ஒரு சாட்சியாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. டில்லியில் இருந்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகள் ஷிண்டேவை அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.
Advertisement