Adarsh scam: CBI questions Sushil Kumar Shinde | மத்திய அமைச்சரிடம் சி.பி.ஐ., விசாரணை| Dinamalar

மத்திய அமைச்சரிடம் சி.பி.ஐ., விசாரணை

Added : ஜூலை 31, 2011

புதுடில்லி: ஆதர்ஸ் முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவிடம் சி.பி.ஐ., போலீசார் விசாரணை நடத்தினர். ஷிண்டேவிடம் ஒரு சாட்சியாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. டில்லியில் இருந்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகள் ஷிண்டேவை அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X