நகை பட்டறையில் 56 சவரன் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை பட்டறையில் 56 சவரன் மாயம்

Added : அக் 04, 2021
Share
கீழ்ப்பாக்கம் : நகைப் பட்டறையில் 56 சவரன் நகை மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கீழ்ப்பாக்கம், ராஜரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் அருண் குமார், 37. இவர், அதே பகுதியில் நகை பட்டறை வைத்துள்ளார்.நகை செய்வதற்காக வைத்திருந்த, 56 சவரன் நகை நேற்று மாயமானது தெரிய வந்தது.இது குறித்து, பட்டறையில் பணி புரியும், பூந்தமல்லியைச் சேர்ந்த அருள், 47, மற்றும் திருவொற்றியூரைச்

கீழ்ப்பாக்கம் : நகைப் பட்டறையில் 56 சவரன் நகை மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கீழ்ப்பாக்கம், ராஜரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் அருண் குமார், 37. இவர், அதே பகுதியில் நகை பட்டறை வைத்துள்ளார்.நகை செய்வதற்காக வைத்திருந்த, 56 சவரன் நகை நேற்று மாயமானது தெரிய வந்தது.இது குறித்து, பட்டறையில் பணி புரியும், பூந்தமல்லியைச் சேர்ந்த அருள், 47, மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த ரமேஷ், 34, ஆகிய இருவர் மீது சந்தேகம் உள்ளதாக, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து, இருவரிடமும் கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X