பொது செய்தி

தமிழ்நாடு

51,863 பேருக்கு தடுப்பூசி

Added : அக் 04, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 468 முகாம்களில் 22,268 பேருக்கும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 487 முகாம்களில் 29,595 பேருக்கும் என ஒரேநாளில் 955 தடுப்பூசி முகாம்களில் 51,863 பேருக்கு தடுப்பூசி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 468 முகாம்களில் 22,268 பேருக்கும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 487 முகாம்களில் 29,595 பேருக்கும் என ஒரேநாளில் 955 தடுப்பூசி முகாம்களில் 51,863 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X