போலீசாரை மிரட்ட 'வீடியோ' வெளியிட்ட பிரபல ரவுடி கைது

Added : அக் 04, 2021
Share
Advertisement
பெங்களூரு : போலீசாரை மிரட்ட, 'வீடியோ' வெளியிட்ட பிரபல ரவுடி மென்டல் மஞ்சாவை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரு ஆவலஹள்ளியில் சில நாட்களுக்கு முன் குள்ளா வெங்கடேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக பிரபல ரவுடி மென்டல் மஞ்சா என்பவர் 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், 'குள்ளா வெங்கடேஷ் மீது முதலில் தாக்குதல் நடத்தியவன் நான். ஆனால் போலீசார் அனிலை கைது
போலீசாரை மிரட்ட 'வீடியோ' வெளியிட்ட பிரபல ரவுடி கைது

பெங்களூரு : போலீசாரை மிரட்ட, 'வீடியோ' வெளியிட்ட பிரபல ரவுடி மென்டல் மஞ்சாவை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரு ஆவலஹள்ளியில் சில நாட்களுக்கு முன் குள்ளா வெங்கடேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பிரபல ரவுடி மென்டல் மஞ்சா என்பவர் 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், 'குள்ளா வெங்கடேஷ் மீது முதலில் தாக்குதல் நடத்தியவன் நான். ஆனால் போலீசார் அனிலை கைது செய்துள்ளனர்.'எனவே, இந்த வழக்கில் நான்தான் முதல் குற்றவாளி. எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., உண்மையிலேயே காக்கி சட்டை அணிந்திருந்தால் என்னை கைது செய்யுங்கள்' என கூறி இருந்தார்.குள்ளா வெங்கடேஷ் கொலையில் மென்டல் மஞ்சாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் பில்டப்புக்காக வீடியோ வெளியிட்டது தெரியவந்துள்ளது.இதையடுத்து, தனிப்படை அமைத்து அவரை தேடி வந்த போலீசார் நேற்று மென்டல் மஞ்சாவை ஆவலஹள்ளியில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X