பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் சேகரிக்க நடவடிக்கை தேவை

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி வேகவதி ஆசிரம் கிராம ஓடையில் வீணாகும் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழைக்காலத்தில் இப்பகுதி சிற்றோடையில் மூன்று மாதம் வரை நீர் வரத்து தொடர்கிறது. இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியாமல் வைகை ஆற்றில் கலக்கிறது. தடுப்பணை, குளம் அமைத்து நீரை சேமித்தால் ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும்.

ஆண்டிபட்டி : டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி வேகவதி ஆசிரம் கிராம ஓடையில் வீணாகும் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைக்காலத்தில் இப்பகுதி சிற்றோடையில் மூன்று மாதம் வரை நீர் வரத்து தொடர்கிறது. இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியாமல் வைகை ஆற்றில் கலக்கிறது. தடுப்பணை, குளம் அமைத்து நீரை சேமித்தால் ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும். நிலத்தடி நீர் ஆதாரமும் மேம்படும். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X