பொது செய்தி

தமிழ்நாடு

.இன்ஸ்பெக்டர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
இவ்வளவு குற்றச்சாட்டா? போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சிக்கிய பெண்ணின் சகோதரியுடைய, நில விவகாரம் தொடர்பாக, அப்பெண் அடிக்கடி சென்று வந்து, அவருடன் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு ஏற்பட்டதாம் .இன்ஸ்பெக்டர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. பெண் போலீசாரை, இரவு பணிக்கு கட்டாயப்படுத்தி அழைப்பாராம். பிரபல ரவுடிகளுடன் தொடர்பில் இருந்தாராம். திருக்கழுக்குன்றம் அருகாமை பகுதியில்

இவ்வளவு குற்றச்சாட்டா? போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சிக்கிய பெண்ணின் சகோதரியுடைய, நில விவகாரம் தொடர்பாக, அப்பெண் அடிக்கடி சென்று வந்து, அவருடன் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு ஏற்பட்டதாம் .இன்ஸ்பெக்டர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

பெண் போலீசாரை, இரவு பணிக்கு கட்டாயப்படுத்தி அழைப்பாராம். பிரபல ரவுடிகளுடன் தொடர்பில் இருந்தாராம். திருக்கழுக்குன்றம் அருகாமை பகுதியில் வசிக்கும் ஒரு பெண், போலீஸ் ஸ்டேஷனில் ஏதாவது புகார் அளித்தால் உடனே நிறைவேற்றுவாராம். இளம்பெண்ணுடன் தகாத உறவு விவகாரம் வெளியான நிலையில், அந்த பெண்ணையும், சில நாட்களாக காணவில்லையாம்.இவரது தவறுகளை வெளிப்படுத்தாமல் இருக்க, சில பத்திரிகை நிருபர்களுக்கு மாமூல், மது என, தாராளம் காட்டி, தன் கட்டுக்குள் வைத்திருந்தாராம். தகாத பெண் உறவு விவகாரம் தொடர்பாக, செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று அவரிடம் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X