பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி பிறந்த நாள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். முதல்வர் முருகன் முன்னிலை வகித்தார். மழலையர் ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்றார். காந்தி வாழ்க்கை வரலாறு, நாட்டுப்பற்று, அகிம்சை, சத்தியம், எளிமை மற்றும் நேர்மை குறித்து

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். முதல்வர் முருகன் முன்னிலை வகித்தார். மழலையர் ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்றார். காந்தி வாழ்க்கை வரலாறு, நாட்டுப்பற்று, அகிம்சை, சத்தியம், எளிமை மற்றும் நேர்மை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வரையப்பட்ட அவரது உருவப் படத்தை சுற்றி ஆசிரியர்கள், மாணவர்கள் அமர்ந்து, தேசிய கொடியேந்தி, உறுதிமொழியேற்றனர். ஆசிரியை சூரியகலா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X