நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பெண் மயங்கி விழுந்து இறந்தார்.

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பெண், மயங்கி விழுந்து இறந்தார்.குருமாம்பட்டு, வழுதாவூர் சாலையைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி கற்பகம், 54; ஒரு மகன், மகள் உள்ளனர்.கடந்த 8 மாதத்திற்கு முன்பு கற்பகத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று திரும்பினார்.நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி செய்து வீடு திரும்பிய கற்பகம், திடீரென மயங்கி

புதுச்சேரி : நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பெண், மயங்கி விழுந்து இறந்தார்.

குருமாம்பட்டு, வழுதாவூர் சாலையைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி கற்பகம், 54; ஒரு மகன், மகள் உள்ளனர்.கடந்த 8 மாதத்திற்கு முன்பு கற்பகத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று திரும்பினார்.நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி செய்து வீடு திரும்பிய கற்பகம், திடீரென மயங்கி விழுந்தார்.அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.டாக்டர்கள் பரிசோதித்து, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேட்டுப்பாளை யம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X