தாய் கண்டிப்பு மகன் தூக்குபோட்டு தற்கொலை

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெரிய காலாப்பட்டு, பாரதியார் நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் ஆகாஷ், 19; பிளஸ் 2 படித்து முடித்துள்ளார்.வேலைக்கும் செல்லாமல், மேல்படிப்பு படிக்காமலும் ஏன் ஊர் சுற்றுகிறாய் என, ஆகாஷை அவரது தாய் கலைச்செல்வி நேற்று முன்தினம்

புதுச்சேரி : வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெரிய காலாப்பட்டு, பாரதியார் நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் ஆகாஷ், 19; பிளஸ் 2 படித்து முடித்துள்ளார்.

வேலைக்கும் செல்லாமல், மேல்படிப்பு படிக்காமலும் ஏன் ஊர் சுற்றுகிறாய் என, ஆகாஷை அவரது தாய் கலைச்செல்வி நேற்று முன்தினம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆகாஷ், அன்று இரவு மாடி அறையில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காலாப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X