பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.பி.பி., மோட்டார்சில் தீபாவளி விற்பனை துவக்கம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
கடலுார் : ஏ.பி.பி., மோட்டார்சில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி விற்பனை கோலாகலமாக துவங்கியது.ஏ.பி.பி., மோட்டார்ஸ் இருசக்கர வாகன ஷோரூம் புதுச்சேரி மற்றும் கடலுார், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்ளிட்ட ஊர்களில் இருசக்கர வாகனம் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆக்சஸ்125, பெர்க்மன் 125சி.சி. ஜிக்ஸர் 150சி.சி., ஜிக்ஸர் 250 சி.சி., மாடல்கள் உள்ளன. மேலும், பர்க் மான், ஸ்ட்ரீட் உள்ளிட்டவை
 ஏ.பி.பி., மோட்டார்சில் தீபாவளி விற்பனை துவக்கம்

கடலுார் : ஏ.பி.பி., மோட்டார்சில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி விற்பனை கோலாகலமாக துவங்கியது.

ஏ.பி.பி., மோட்டார்ஸ் இருசக்கர வாகன ஷோரூம் புதுச்சேரி மற்றும் கடலுார், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்ளிட்ட ஊர்களில் இருசக்கர வாகனம் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆக்சஸ்125, பெர்க்மன் 125சி.சி. ஜிக்ஸர் 150சி.சி., ஜிக்ஸர் 250 சி.சி., மாடல்கள் உள்ளன. மேலும், பர்க் மான், ஸ்ட்ரீட் உள்ளிட்டவை விற்பனைக்கு உள்ளன. இதில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி பைக்குகள் வாங்குவதற்கு ரூ. 1 குறைந்த முன்பணம், 1 எக்ஸ்ட்ரா பிட்டிங், கிச்சன் செட், பெட்ரோல் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. உடனடி டெலிவரி உண்டு. இது குறித்து கிளை மேலாளர் நவீன்ராஜ் கூறுகையில், எச்.டி.எப்.சி., ஹிந்துஸ்தான், ஐ.சி.எஸ்., வங்கிகள், ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் ஐ.டி.பி.பி., உள்ளிட்ட வங்கிகள் மூலம் கடன் வசதி செய்து தரப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X