போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா 

Added : அக் 04, 2021
Share
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு சரக ஸ்டேஷன்கள், குடியிருப்புகள், டி.எஸ்.பி., அலுவலக வளாகங்கள் ஆகிய இடங்களில் மரக்கன்று நடும் விழா நடந்தது.சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷன், டி.எஸ்.பி., அலுவலக வளாகம், குடியிருப்பு வளாகம் ஆகிய பகுதிகளில் போலீசார் மரக்கன்றுகள் நட்டனர். டி.எஸ்.பி., சுந்தரம் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார். சப்இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு
  போலீஸ் ஸ்டேஷனில்  மரக்கன்று நடும் விழா 

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு சரக ஸ்டேஷன்கள், குடியிருப்புகள், டி.எஸ்.பி., அலுவலக வளாகங்கள் ஆகிய இடங்களில் மரக்கன்று நடும் விழா நடந்தது.சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷன், டி.எஸ்.பி., அலுவலக வளாகம், குடியிருப்பு வளாகம் ஆகிய பகுதிகளில் போலீசார் மரக்கன்றுகள் நட்டனர்.

டி.எஸ்.பி., சுந்தரம் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார். சப்இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் நடனம், காமராஜ், எழுத்தர் அசோக் முன்னிலை வகித்தனர். போலீஸ் ஸ்டேஷன், குடியிருப்புகள், டி.எஸ்,பி., அலுவலக வளாகங்கள் ஆகிய இடங்களில் மா, பலா, தென்னை, புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X