9 சவரன் நகை மாயம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
வில்லியனுார் : வில்லியனுார் அருகே வீட்டில் வைத்திருந்த ஒன்பது சவரன்ன நகை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (52). வில்லியனுாரில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டில் 6 சவரன் ஆரம், 3 சவரன் நெக்லஸ் வைத்திருந்தார். கடந்த 25ம் தேதி பார்த்தபோது, இந்த நகைகளை காணவில்லை.இது குறித்து

வில்லியனுார் : வில்லியனுார் அருகே வீட்டில் வைத்திருந்த ஒன்பது சவரன்ன நகை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (52). வில்லியனுாரில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டில் 6 சவரன் ஆரம், 3 சவரன் நெக்லஸ் வைத்திருந்தார். கடந்த 25ம் தேதி பார்த்தபோது, இந்த நகைகளை காணவில்லை.இது குறித்து ஆறுமுகம் நேற்று முன்தினம் வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X