பொது செய்தி

தமிழ்நாடு

எலைட் ரோட்டரி மரக்கன்றுகள் நடல்

Added : அக் 04, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். செயலாளர் மணவாளன், நிர்வாகிகள் குருசாமி, ராஜா ஜூவல்லரி குமார், கிருஷ்ணன், சிவக்குமார், வெங்கடேஷ், சபாபதி உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் ராஜவேல்

விருத்தாசலம் : விருத்தாசலம் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

செயலாளர் மணவாளன், நிர்வாகிகள் குருசாமி, ராஜா ஜூவல்லரி குமார், கிருஷ்ணன், சிவக்குமார், வெங்கடேஷ், சபாபதி உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் ராஜவேல் மரக்கன்றுகள் நட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X