பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயங்கொண்டபட்டினத்தில் பாண்டியன் எம்.எல்.ஏ.,பிரசாரம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
சிதம்பரம் : குமராட்சி ஊராட்சி ஒன்றியம் 19வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் சுந்தரமூர்த்திக்கு ஆதரவாக கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., ஜெயங்கொண்டபட்டினம், பெராம்பட்டு, கீழகுண்டலபாடி ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ., அருள், மாவட்ட அவைத்தலைவர்

சிதம்பரம் : குமராட்சி ஊராட்சி ஒன்றியம் 19வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் சுந்தரமூர்த்திக்கு ஆதரவாக கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., ஜெயங்கொண்டபட்டினம், பெராம்பட்டு, கீழகுண்டலபாடி ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ., அருள், மாவட்ட அவைத்தலைவர் குமார், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராசாங்கம், சிதம்பரம் முன்னாள் நகர செயலாளர் தோப்பு சுந்தர்.பரங்கிப்பேட்டை ஒன்றிய சேர்மன் கருணாநிதி, பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஒன்றிய கவுன்சிலர்கள் ரவி, ரங்கம்மாள், பாஸ்கர், வசந்தி சுதந்திரதாஸ், இளவரசி ஆனந்தன், சித்ரா பாலசுப்ரமணியன் பங்கேற்றனர்.

ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், ஊராட்சி தலைவர் சவுந்தரராஜன், நிர்வாகிகள் சுரேஷ், காதர், ரங்கசாமி, முத்துவேல், ஆனந்தன், கோதண்டம், ராஜேந்திரன், தனசிங்கு, நடராஜன், குமராட்சி இளஞ்செழியன், கோவிந்தராசு.கூட்டுறவு வங்கி தலைவர் செல்வம், எள்ளேரி பிரபு, ஜெயங் கொண்ட பட்டினம் நிர்வாகிகள் நக்கீரன், ஜவான் குமார், சுரேஷ்குமார், செல்வராசு, ஊராட்சி தலைவர் கோமதி அன்பழகன், துணைத் தலைவர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X