பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி விடுமுறை, நேற்று ஞாயிற்று கிழமை வாரவிடுமுறை என்பதால், ஏராளமான வெளி மாநில சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்தனர்.நேற்று, கடற்கரை
 புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரி : புதுச்சேரியில் கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்

.புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி விடுமுறை, நேற்று ஞாயிற்று கிழமை வாரவிடுமுறை என்பதால், ஏராளமான வெளி மாநில சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்தனர்.நேற்று, கடற்கரை சாலை, சுண்ணாம்பாறு படகு குழாம், பாண்டி மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. புதுச்சேரி கடற்கரையில் புதிதாக உருவாகி உள்ள மணற்பரப்பில் சுற்றுலா பயணிகளும், உள் ளூர் மக்களும் விளையாடியும், கடலில் குளித்தும் மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X