பொது செய்தி

இந்தியா

இரும்பு கம்பி திருடியவர் கைது

Added : அக் 04, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் இரும்பு கம்பி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் கோட்டுச்சேரி கணபதி நகரை சேர்ந்தவர் கணேசன் (57). அரசு பஸ் கண்டக்டர். இவர் அதேபகுதி திருமுருகன் நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.கட்டுமானத்திற்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை நேற்று முன்தினம் ஒருவர் திருடிச்செல்ல முயன்றார். அவரை கையும் களவுமாக

காரைக்கால் : காரைக்காலில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் இரும்பு கம்பி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் கோட்டுச்சேரி கணபதி நகரை சேர்ந்தவர் கணேசன் (57). அரசு பஸ் கண்டக்டர். இவர் அதேபகுதி திருமுருகன் நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.கட்டுமானத்திற்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை நேற்று முன்தினம் ஒருவர் திருடிச்செல்ல முயன்றார். அவரை கையும் களவுமாக பிடித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் திருப்பனந்தாள் சன்னதி தெருவை சேர்ந்த ஜெயராஜ் (31) என தெரியவந்தது. வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X