பொது செய்தி

இந்தியா

தேக்வாண்டோ போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி யில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி, ராஜிவ்காந்தி விளையாட்டரங்க பயிற்சி கூடத்தில் நடந்தது.இப்போட்டியில் முதலி யார்பேட்டை டிராகன் தேக்வாண்டோ பயிற்சி பள்ளி வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று பதக்கங்கள் குவித்தனர்.சாதித்த
 தேக்வாண்டோ போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

புதுச்சேரி : மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி யில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி, ராஜிவ்காந்தி விளையாட்டரங்க பயிற்சி கூடத்தில் நடந்தது.இப்போட்டியில் முதலி யார்பேட்டை டிராகன் தேக்வாண்டோ பயிற்சி பள்ளி வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று பதக்கங்கள் குவித்தனர்.சாதித்த மாணவர்களுக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கினார். கிளைச் செயலாளர் வினோத், பொருளாளர் ஜெகன், பயிற்சியாளர்கள் தங்கபாண்டியன், ஷாலினி, காமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X