பொது செய்தி

இந்தியா

அரங்கநாதர் கோவிலில் சகஸ்ர தீப அலங்கார உற்சவம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, அரங்கநாதர் கோவிலில் சகஸ்ர தீப அலங்கார உற்சவம் நடந்தது.புதுச்சேரி செயின்ட் தெரேஸ் வீதியில் அரங்க ராமானுஜர் பஜனை மடம் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதர் சன்னதியில் நேற்று முன்தினம் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு நடந்தது.சகஸ்ர தீப அலங்கார உற்சவம், ரங்கநாதர் சயன திருக்கோலத்தில் ஊஞ்சல் சேவை
 அரங்கநாதர் கோவிலில்  சகஸ்ர தீப அலங்கார உற்சவம்

புதுச்சேரி : புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, அரங்கநாதர் கோவிலில் சகஸ்ர தீப அலங்கார உற்சவம் நடந்தது.

புதுச்சேரி செயின்ட் தெரேஸ் வீதியில் அரங்க ராமானுஜர் பஜனை மடம் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதர் சன்னதியில் நேற்று முன்தினம் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு நடந்தது.சகஸ்ர தீப அலங்கார உற்சவம், ரங்கநாதர் சயன திருக்கோலத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி அன்புசெல்வன் உள்ளிட்டோர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X