இன்றையநிகழ்ச்சிகள்/அக்., 4| Dinamalar

இன்றையநிகழ்ச்சிகள்/அக்., 4

Added : அக் 04, 2021
Share
கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர்,


கோயில்

பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, மேலுார், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

காளி அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, முருகனுக்கு பூஜை, காலை 7:00 மணி.பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

காசிவிஸ்வநாதர், விசாலாட்சிக்கு அபிஷேகம்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 7:00 மணி.

பள்ளி, கல்லுாரிகள்

ரோபோட்டிக் ஆய்வகம் திறப்பு விழா: கே.எல்.என்., வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி, கோழிமேடு, விரகனுார், மதுரை, பங்கேற்பு: முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், முன்னாள் எம்.பி., ராம்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், சவுராஷ்டிரா வர்த்தக சேம்பர் தலைவர் குமரன் ஜாகுவா, மாலை 4:00 மணி.

பொது

மக்கள் குறை தீர்க்கும் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, மனுக்கள் பெறுபவர்: கலெக்டர் அனீஷ்சேகர், காலை 10:30 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X