பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காய நடவு தீவிரம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
பேரையூர் : பேரையூர் தாலுகாவில் கடந்த வாரம் பெய்த மழையை பயன்படுத்தி வெங்காயம் நடவு பணி தீவிரமாக நடக்கிறது.விவசாயிகள் நிலத்தை உழவு செய்து, தொழுவுரம், பஞ்சு குப்பை இட்டு, கம்பு, சணப்பை உள்ளிட்ட பசுந்தாள் உரங்களை வளர்த்து, அவற்றை மடக்கி உழவு செய்துஇருந்தனர். தற்போது நடவு செய்ய வசதியாக பார் அமைத்தல், சொட்டு நீர் குழாய்களை நிலத்தில் பதித்தல் உள்ளிட்ட பணிகளில்

பேரையூர் : பேரையூர் தாலுகாவில் கடந்த வாரம் பெய்த மழையை பயன்படுத்தி வெங்காயம் நடவு பணி தீவிரமாக நடக்கிறது.

விவசாயிகள் நிலத்தை உழவு செய்து, தொழுவுரம், பஞ்சு குப்பை இட்டு, கம்பு, சணப்பை உள்ளிட்ட பசுந்தாள் உரங்களை வளர்த்து, அவற்றை மடக்கி உழவு செய்துஇருந்தனர். தற்போது நடவு செய்ய வசதியாக பார் அமைத்தல், சொட்டு நீர் குழாய்களை நிலத்தில் பதித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.பேரையூர், கீழப்பட்டி, சந்தையூர் உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் இப்பணிகள் நடக்கின்றன. மதுரை, திண்டுக்கல்லில் விதை வெங்காயம் விலைக்கு வாங்கி நடவு செய்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில்,'விதை வெங்காயம் கிலோ ரூ.25 வரை விற்கப்படுவதால் நடவு செலவு இந்தாண்டு குறைவு,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X