பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் நுாறு சதவீதம் ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மேல்மலையனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் அமுதா தலைமை தாங்கி ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார்.தேர்தல் அலுவலர், துணை ஆட்சியர் (சிப்காட்) ஏகாம்பரம், மேல்மலையனுார் தாசில்தார்

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் நுாறு சதவீதம் ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

மேல்மலையனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் அமுதா தலைமை தாங்கி ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார்.தேர்தல் அலுவலர், துணை ஆட்சியர் (சிப்காட்) ஏகாம்பரம், மேல்மலையனுார் தாசில்தார் நெகருன்னிசா, வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் முன்னிலைவகித்தனர்.விழிப்புணர்வூட்டும் முழக்கங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று பஸ் நிலையத்தில் முடிந்தது.பி.டி.ஓ.,க்கள் சிலம்புச்செல்வன், தேவராஜன், வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் திருமால், என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X