தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவர்களுக்கு போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவர்களுக்கு போட்டி

Added : அக் 04, 2021
Share
விழுப்புரம் : காந்தி பிறந்தநாளை யொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி விழுப்புரத்தில் நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். காந்தி பெயரில் 10 தலைப்புகளில் நடந்த போட்டியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.கல்லுாரி சார்பில் நடுவர்கள் பேராசிரியர்கள் மகாவிஷ்ணு, கலைச்செல்வி,

விழுப்புரம் : காந்தி பிறந்தநாளை யொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி விழுப்புரத்தில் நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்
. காந்தி பெயரில் 10 தலைப்புகளில் நடந்த போட்டியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.கல்லுாரி சார்பில் நடுவர்கள் பேராசிரியர்கள் மகாவிஷ்ணு, கலைச்செல்வி, சுசான்மேரி நெப்போலியன் மற்றும் பள்ளி சார்பில் நடுவர்கள் தலைமை ஆசிரியர் கோவிந்தன், தமிழாசிரியர்கள் விஜயன், ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சத்தியபிரியா செய்திருந்தார். தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X