பொது செய்தி

தமிழ்நாடு

பாப்பாபட்டிக்கு மூன்று மகளிர் இலவச பஸ்கள்: ஒரே நாளில் நடவடிக்கை

Added : அக் 04, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் அக்.,2ல் நடந்த கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் மக்கள் தெரிவித்த கோரிக்கையை ஏற்று அன்று மாலையே பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து மூன்று மகளிர் இலவச அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.முதல்வர், 'இனி மகளிர் இலவசமாக பயணிக்கலாம்,' என, அறிவித்ததையடுத்து நிர்வாக இயக்குனர் திருவெம்பலம்பிள்ளையை மகளிர் இலவச பஸ்களை இயக்க உத்தரவிட்டார்.

மதுரை : மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் அக்.,2ல் நடந்த கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் மக்கள் தெரிவித்த கோரிக்கையை ஏற்று அன்று மாலையே பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து மூன்று மகளிர் இலவச அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

முதல்வர், 'இனி மகளிர் இலவசமாக பயணிக்கலாம்,' என, அறிவித்ததையடுத்து நிர்வாக இயக்குனர் திருவெம்பலம்பிள்ளையை மகளிர் இலவச பஸ்களை இயக்க உத்தரவிட்டார். போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்,'பாப்பாபட்டிக்கு இரண்டு எக்ஸ்பிரஸ், ஒரு சாதாரண பஸ் இயக்கப்பட்டது. தற்போது மூன்றுமே பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X