பொது செய்தி

தமிழ்நாடு

1,000 பனை விதை நடும் விழா

Added : அக் 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் 1,000 பனை விதை மரம் நடும் விழா நேற்று நடந்தது.க.அலம்பலம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலாஜி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சாமிதுரை, ஜே.ஆர்.சி., ஆலோசகர் தனபால் முன்னிலை வகித்தனர்.
 1,000 பனை விதை நடும் விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் 1,000 பனை விதை மரம் நடும் விழா நேற்று நடந்தது.

க.அலம்பலம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலாஜி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சாமிதுரை, ஜே.ஆர்.சி., ஆலோசகர் தனபால் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் சேகர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் சுரேஷ்பாபு, குளக்கரை, ஏரிக்கரை பகுதிகளில் பனை மர விதைகளை நட்டு, பணிகளை துவக்கி வைத்தார்.ரோட்டரி முன்னாள் தலைவர் பெருமாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பொருளாளர் இமானுவல் சசிக்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X