பொது செய்தி

தமிழ்நாடு

வணிகவரி பணியாளர் சங்கம் கோரிக்கை

Added : அக் 04, 2021
Share
Advertisement
மதுரை : வணிகவரித்துறையின் வளர்ச்சி மற்றும் வருவாயை அதிகரிக்கவும், அதிகார பகிர்வை பரவலாக்கவும் மாநில வரி அலுவலர், துணை மாநில வரி அலுவலர் பணிநிலைகளையும் தரம் உயர்த்த வேண்டும் என மதுரையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தியிடம் தமிழ்நாடு வணிகவரிப்பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.மேலும் வணிகவரித்துறை வரலாற்றில் முதல் முறையாக ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு

மதுரை : வணிகவரித்துறையின் வளர்ச்சி மற்றும் வருவாயை அதிகரிக்கவும், அதிகார பகிர்வை பரவலாக்கவும் மாநில வரி அலுவலர், துணை மாநில வரி அலுவலர் பணிநிலைகளையும் தரம் உயர்த்த வேண்டும் என மதுரையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தியிடம் தமிழ்நாடு வணிகவரிப்பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் வணிகவரித்துறை வரலாற்றில் முதல் முறையாக ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு வழங்கியதற்காக அவர்களுக்கு சங்க மாநில பொது செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். கூடுதல் உத்வேகத்துடன் பணிபுரிந்து அரசின் வரிவருவாயை பெருக்க அர்ப்பணிப்புடன் பணிபுரிவதாகவும் அவர்களிடம் உறுதியளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X