பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
விழுப்புரம் : ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மணியன் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், பொருளாளர் வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன், ஜெ.,

விழுப்புரம் : ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது

.விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மணியன் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், பொருளாளர் வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன், ஜெ., பேரவை தலைவர் முரளி என்கிற ரகுராமன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பசுபதி, ஆவின் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர்.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, சக்தி, முத்தமிழ்ச்செல்வன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கதிரவன், எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் தனுசு, ஜெ., பேரவைத் தலைவர் ராமதாஸ், துணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் குமரன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க சேகர், ஜெ., பேரவை தலைவர் சேகர், நகர துணை செயலாளர் வழக்கறிஞர் செந்தில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X