சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி பெண் பலி

Added : அக் 04, 2021
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் அருகே கார் மோதி கல்லுாரி மாணவி இறந்தார்.சின்னசேலம் அடுத்த இந்திலி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பரிதாபேகம், 41; கணவரை இழந்தவர். இவருடைய மகள் மதினா, 18; நத்தக்கரை அருகே உள்ள தனியார் மகளிர் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று காலை, மதினா கள்ளக்குறிச்சி செல்வதற்காக பஸ் ஏற இந்திலி முருகன் கோவில் முன் சென்று

சின்னசேலம் : சின்னசேலம் அருகே கார் மோதி கல்லுாரி மாணவி இறந்தார்.சின்னசேலம் அடுத்த இந்திலி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பரிதாபேகம், 41; கணவரை இழந்தவர். இவருடைய மகள் மதினா, 18; நத்தக்கரை அருகே உள்ள தனியார் மகளிர் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்

.நேற்று காலை, மதினா கள்ளக்குறிச்சி செல்வதற்காக பஸ் ஏற இந்திலி முருகன் கோவில் முன் சென்று கொண்டிருந்தார்.அப்போது, சேலம் - சென்னை நோக்கிச் சென்ற போர்டு கார், மதினா மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மதினா சம்பவ இடத்திலேயே இறந்தார்.சின்னசேலம் போலீசார் கார் ஓட்டுநர் ஹாருன் ஜான்சன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X