பொது செய்தி

தமிழ்நாடு

நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு

Added : அக் 04, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ராதாபுரம் ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை, மகளிர் திட்டம் சார்பில் நடந்த ஊர்வலத்தை கலெக்டர் மோகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க
 நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ராதாபுரம் ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை, மகளிர் திட்டம் சார்பில் நடந்த ஊர்வலத்தை கலெக்டர் மோகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வலியுறுத்தியும், துண்டு பிரசுரம் வழங்கியும் சென்றனர்.

முன்னதாக நுாறு சதவீத ஓட்டுப்பதிவு குறித்து உறுதிமொழியேற்றனர்.சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா, டி.இ.ஓ., கிருஷ்ணன், மகளிர் உதவி திட்ட அலுவலர் கலைவாணன், பி.டி.ஓ., நாராயணன், வட்டாரக் கல்வி அலுவலர் தேன்மொழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், ஜே.ஆர்.சி., மாவட்ட இணை கன்வீனர் தமிழழகன், என்.சி.சி., கமாண்டர் ரத்தினமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X