பொது செய்தி

தமிழ்நாடு

அதிகபட்ச மழை: வளவனுாரில் பதிவு

Added : அக் 04, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக வளவனுாரில் மழையளவு பதிவாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. இதில்,நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விபரம்:விழுப்புரம் 5, கோலியனுார் 8, வளவனுார் 43, கெடார் 35, முண்டியம்பாக்கம் 17, நேமூர் 10, கஞ்சனுார் 30, சூரப்பட்டு 20,

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக வளவனுாரில் மழையளவு பதிவாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.

இதில்,நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விபரம்:விழுப்புரம் 5, கோலியனுார் 8, வளவனுார் 43, கெடார் 35, முண்டியம்பாக்கம் 17, நேமூர் 10, கஞ்சனுார் 30, சூரப்பட்டு 20, வானுார் 18, திண்டிவனம் 19, மரக்காணம் 32, செஞ்சி 37, செம்மேடு 22, வல்லம் 20, அவலுார்பேட்டை 11.40, வளத்தி 8, அரசூர் 4, திருவெண்ணெய்நல்லுார் 2 மி.மீ., என மொத்தம் 341.60 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. அதன் சராசரி 16.27 மி.மீ., ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X