இறகுப்பந்து போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறகுப்பந்து போட்டி

Added : அக் 04, 2021
Share
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பள்ளி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, இந்திய மருத்துவக்கழக கிளை சார்பில் இரட்டையர் இறகுப்பந்து போட்டி நடந்தது.உலக இருதய தினத்தை முன்னிட்டு நடந்த போட்டியில் வேலுச்சாமி, கணேஷ்குமார் ஜோடி முதல் பரிசு, ஜோதி, மனோஜ்குமார் ஜோடி 2ம் பரிசு, சவுந்தரராஜன், ஜெயகுமார் ஜோடி 3ம் பரிசு பெற்றனர். ஐ.எம்.ஏ. கிளைச்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பள்ளி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, இந்திய மருத்துவக்கழக கிளை சார்பில் இரட்டையர் இறகுப்பந்து போட்டி நடந்தது.

உலக இருதய தினத்தை முன்னிட்டு நடந்த போட்டியில் வேலுச்சாமி, கணேஷ்குமார் ஜோடி முதல் பரிசு, ஜோதி, மனோஜ்குமார் ஜோடி 2ம் பரிசு, சவுந்தரராஜன், ஜெயகுமார் ஜோடி 3ம் பரிசு பெற்றனர். ஐ.எம்.ஏ. கிளைச் செயலாளர் ஆசைத்தம்பி, டாக்டர் சதீஷ்குமார் பரிசு வழங்கினர். பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர் சந்திரசேகரன் பாராட்டினார். ஏற்பாடுகளை ஐ.எம்.ஏ., துணை தலைவர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X