மகா சேவா தின விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகா சேவா தின விழா

Added : அக் 04, 2021
Share
திண்டிவனம், : காந்தி பிறந்த நாளையொட்டி, இந்தியா முழுதும் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் மகா சேவா தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி திண்டினவம் ராஜாங்குளத்தின் நுழைவு வாயில் பகுதியை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.இப்பணியை திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட இணை மக்கள் தொடர்பு பொறுப்பாளர் பிரபு, நகர

திண்டிவனம், : காந்தி பிறந்த நாளையொட்டி, இந்தியா முழுதும் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் மகா சேவா தினம் கொண்டாடப்பட்டது.

அதையொட்டி திண்டினவம் ராஜாங்குளத்தின் நுழைவு வாயில் பகுதியை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.இப்பணியை திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட இணை மக்கள் தொடர்பு பொறுப்பாளர் பிரபு, நகர பொறுப்பாளர் ராம ரமேஷ், பா.ஜ., மாநில பிறமொழி பேசும் பிரிவின் செயலாளர் வினாத்குமார், நகர தலைவர் தினேஷ்குமார், வழக்கறிஞர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X