சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெண்கல சிலை குறித்து விசாரணை

Added : அக் 04, 2021
Share
Advertisement
வேடசந்துார், : காளனம்பட்டி பட்டவன் கோயில் முன் வெண்கல விநாயகர் சிலையை வைத்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காளனம்பட்டி பட்டவன் கோயில் முன் நேற்று மதியம் வெண்கலத்தால் ஆன ஒன்றரை அடி உயரம், ஒரு அடி அகலத்தில் விநாயகர் சிலை மட்டும்இருந்தது. ஊர் பொதுமக்கள் வேடசந்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் அறிவுரையின் பேரில், சிலையை தாசில்தார்

வேடசந்துார், : காளனம்பட்டி பட்டவன் கோயில் முன் வெண்கல விநாயகர் சிலையை வைத்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காளனம்பட்டி பட்டவன் கோயில் முன் நேற்று மதியம் வெண்கலத்தால் ஆன ஒன்றரை அடி உயரம், ஒரு அடி அகலத்தில் விநாயகர் சிலை மட்டும்இருந்தது. ஊர் பொதுமக்கள் வேடசந்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் அறிவுரையின் பேரில், சிலையை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். சிலை வைத்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X