ஆறுதல் கூறிய அமைச்சர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆறுதல் கூறிய அமைச்சர்

Added : அக் 04, 2021
Share
சின்னாளபட்டி : செட்டியபட்டியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் பெரியசாமி ஆறுதல் கூறினார்.செட்டியபட்டி திருப்பதி 48, அக்.1 ம் தேதி துணி உலர்த்தும் போது கம்பியில் மின்சாரம் பாய்ந்து அவர் மற்றும் அவரது 2 மகன்கள் பலியாயினர். நேற்று முன்தினம் திருப்பதியின் வீட்டிற்கு வந்த அமைச்சர் பெரியசாமி, திருப்பதியின் தாயார் கண்ணம்மாளிடம் ஆறுதில்

சின்னாளபட்டி : செட்டியபட்டியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் பெரியசாமி ஆறுதல் கூறினார்.

செட்டியபட்டி திருப்பதி 48, அக்.1 ம் தேதி துணி உலர்த்தும் போது கம்பியில் மின்சாரம் பாய்ந்து அவர் மற்றும் அவரது 2 மகன்கள் பலியாயினர். நேற்று முன்தினம் திருப்பதியின் வீட்டிற்கு வந்த அமைச்சர் பெரியசாமி, திருப்பதியின் தாயார் கண்ணம்மாளிடம் ஆறுதில் கூறினார்.காயமடைந்த முருகன், சூர்யாவிடம் நலம் விசாரித்தார். மேலும் அரசு நிவாரணம் தாமதமின்றி வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆத்தூர் தாசில்தார் ஸ்ரீதர், செட்டியபட்டி ஊராட்சித் தலைவர் ராஜா உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X