பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானலில் கேரட் சீசன் துவக்கம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் கேரட் சீசன் துவங்கியுள்ளது.இப்பகுதியில் வில்பட்டி, மன்னவனூர், பூம்பாறை, கவுஞ்சி, கிளாவரை பகுதியில் சிலமாதங்களுக்கு முன் ஏராளமான ஏக்கரில் முன் கேரட் நடவு செய்தனர். அறுவடை பருவத்தை எட்டிய நிலையில் இவற்றை மதுரை, திருச்சி, திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். துவக்கத்தில் கிலோ ரூ.15 க்கு விற்ற கேரட், தற்போது கிலோ ரூ.30 வரை

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் கேரட் சீசன் துவங்கியுள்ளது.

இப்பகுதியில் வில்பட்டி, மன்னவனூர், பூம்பாறை, கவுஞ்சி, கிளாவரை பகுதியில் சிலமாதங்களுக்கு முன் ஏராளமான ஏக்கரில் முன் கேரட் நடவு செய்தனர். அறுவடை பருவத்தை எட்டிய நிலையில் இவற்றை மதுரை, திருச்சி, திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். துவக்கத்தில் கிலோ ரூ.15 க்கு விற்ற கேரட், தற்போது கிலோ ரூ.30 வரை விற்கிறது.

பாறைபட்டி விவசாயி முத்துகிருஷ்ணன் கூறியதாவது: கொரேனாவுக்குப் பின்னர் கேரட் விலை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. காட்டுப்பன்றி மற்றும் மாடுகளால் பாதிப்படைந்தது. இதை கட்டுப்படுத்த வேண்டும். வில்பட்டி மற்றும் பாறைபட்டியில் கேரட்டை சுத்தப்படுத்தும் இயந்திரம் அமைக்க வேண்டும். தற்போது தனியார் நிறுவனத்தில் சுத்தம் செய்கின்றோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X