இலவச கண் சிகிச்சை முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கண் சிகிச்சை முகாம்

Added : அக் 04, 2021
Share
சாணார்பட்டி : அஞ்சுகுளிபட்டியில் சாணார்பட்டி தெற்கு ஒன்றியம் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.ஒன்றிய பொதுச்செயலாளர் வீரன், பொருளாளர் வீரப்பன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து

சாணார்பட்டி : அஞ்சுகுளிபட்டியில் சாணார்பட்டி தெற்கு ஒன்றியம் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.ஒன்றிய பொதுச்செயலாளர் வீரன், பொருளாளர் வீரப்பன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X